ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அதிமுக பேரணி

554பார்த்தது
சிவன்கோவில் பகுதியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சேவியர் தாஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில் சிவகங்கை சிவன் கோவில் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வேட்பாளர் சேவியர் தாஸ் தலைமையிலான பிரம்மாண்ட பேரணி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் பொருப்பாளரும் கழக அமைப்பு செயலாளருமான ராஜன் செல்லப்பா மற்றும் சிவகங்கை அதிமுக சிவகங்கை செந்தில்நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி