சிவகங்கையில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டி.

62பார்த்தது
சிவகங்கை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்: நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த சட்ட மசோதாவுக்கு அதிமுக  ஆதரவு தெரிவித்து விட்டு காலம் கடந்து தற்போது அதனை மழுப்பி பேசி வருகின்றனர் என குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பேசு பொருளாக மாறிவிட்டது. பாஜகவின் தேர்தல் அறிக்கை 3 மணி நேரத்தில் புதைந்து விட்டது என கூறினார்.

தொடர்புடைய செய்தி