அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 பேர் மீது வழக்கு

68பார்த்தது
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 பேர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே உள்ள வடக்கு வண்டல் பகுதியில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடத்தியதாக வண்டல் கிராம நிர்வாக அலுவலர் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், சாலை கிராம காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார், வடக்கு வண்டல் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (64) அவருடன் மேலும் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you