குடும்ப தகராறு இளம் பெண் தற்கொலை

4682பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வன்னிக்கோட்டை காலனி பகுதியைச் சேர்ந்த அய்யனார் மனைவி பாண்டிச்செல்வி. இவருக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் விரக்தி அடைந்த பாண்டிச்செல்வி தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை பெரியசாமி திருப்புவன காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் திருப்புவன காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து பாண்டிச்செல்வியின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி