சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் இன்று முதலமைச்சர் மு க
ஸ்டாலின் இன்று புதிய மின் மாற்றி திறந்து வைத்தார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் கலந்துகொண்டு நிகழ்வில் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப மதியரசன் இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜ்முதீன் இளையான்குடி
திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன் கண்ணமங்கலம் கூட்டுறவு கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன் உள்ளிட்ட ஏராளமான ஒரு பங்கேற்றனர்