குடத்தை தூக்கி உதவி செய்து வாக்கு சேகரித்த வேட்பாளர்.

1560பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நாகாடி கிராமத்தில் தீவிரவாக்கு சேகரிப்பு ஈடுபட்டார் அப்பொழுது வயதான கிராமப் பெண்கள் குடிதண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர் அவர்களுக்கு குடத்தை தூக்கி உதவி செய்து வாக்கு சேகரித்தார்.

அதன் பின்பு அங்கு கூடியிருந்த பெண்களிடம் பேசிய அதிமுக வெற்றி வேட்பாளர் பனங்குடி சேவியர் தாஸ் நாகாடி எனது சொந்த கிராமம் என்று நினைத்துக் கொண்டு வாக்கு கேட்கிறேன் இந்த கிராமத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் PR செந்தில்நாதன் எம் எல் ஏ அவர்கள் அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறினார் .

அதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்று பெருமையாக கூறுகிறேன் என்று கூறி வாக்கு சேகரித்தார். அவருடன் சிவகங்கை மாவட்ட செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி ஆர் செந்தில்நாதன் மற்றும் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

தொடர்புடைய செய்தி