ஒரே நேரத்தில் வேளாண்மை - சூரிய சக்தி உற்பத்தி செய்யும் திட்டம்

72பார்த்தது
ஒரே நேரத்தில் வேளாண்மை - சூரிய சக்தி உற்பத்தி செய்யும் திட்டம்
சர்வதேச சூரிய சக்தி கூட்டணி சபையில் சூரிய ஆற்றல் உற்பத்தியை வேளாண்மையுடன் இணைப்பதில் தனது யோசனைகளை இந்தியா எடுத்துரைத்தது. ‘அக்ரிவோல்டாயிக்’ என்கிற ஒரு முறையானது, நிலத்தில் வேளாண்மை மற்றும் சூரிய சக்தி உற்பத்தி ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துகிறது. சூரிய சக்தி உற்பத்தி தகடுகள் ஆனது பயிருக்கு மேலே நிறுவப்படுகிறது. இது பயிர்களுக்கு நிழல் தரவும், மண்ணின் ஈரப்பத இழப்பை குறைக்கவும் உதவுகிறது. அதே சமயம் மின்சாரமும் தயாரிக்க முடியும்.

தொடர்புடைய செய்தி