சனி மார்கி.. இந்த 3 ராசியினருக்கு எச்சரிக்கை

57பார்த்தது
சனி மார்கி.. இந்த 3 ராசியினருக்கு எச்சரிக்கை
கார்த்திகை பௌர்ணமியில் சனி வருகிற நவம்பர் 15ஆம் தேதி மார்கி நிலைக்கு மாறுவதால் சில ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கும். அதேபோல், சில ராசிகளுக்கு கெட்டதும் நடக்கும். தீபாவளிக்குப் பிறகு வக்ர நிலையில் இருந்து மார்கி நிலைக்கு சனி திரும்புகிறார். இதனால், கடகம், மீனம் மற்றும் மகர ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ராசியினர் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்த மன அழுத்தத்தையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

தொடர்புடைய செய்தி