அண்ணாமலைக்கு வீடியோ வெளியிட்டு செல்வப் பெருந்தகை பதிலடி!

51பார்த்தது
தன் மீது அவதூறு தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மீண்டும் வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். 2003 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியின் போதே, தன் மீதான வழக்குகளை திரும்ப பெறுவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததாகவும், அதற்கான ஆணையை தான் கையில் வைத்திருக்கிறேன் அதைப் படியுங்கள்.. இதுதான் தன் வரலாறு, பாரம்பரியம் எனவும் தெரிவித்துள்ளார். என் வழக்கின் வரலாறு அரைகுறை அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பு இல்லை என பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி