குற்றச்சாட்டு உறுதியானால் சீமானுக்கு 6 ஆண்டு சிறை

63பார்த்தது
குற்றச்சாட்டு உறுதியானால் சீமானுக்கு 6 ஆண்டு சிறை
நடிகை விஜயலட்சுமி பலாத்காரம் செய்யப்பட்டது, கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டது உள்ளிட்ட புகார்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் உறுதியானால் நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக் கூடும் என சட்டவல்லுநர்கள் கூறுகின்றனர். விஜயலட்சுமி பல முறை கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்ட போது, கணவர் என்ற இடத்தில் சீமான் கையெழுத்திட்ட ஆவணம்தான், முக்கியமான ஆதாரமாக உள்ளதாம்.

தொடர்புடைய செய்தி