விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. இந்நிலையில், படத்தின் கதை குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. அதாவது மகனும், தந்தையும் எதிர்காலத்தில் ஒரே பெண்ணை காதலிப்பது போன்று கதையை விக்கி அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு சீமான் தந்தையாக நடித்திருக்கிறார் என்பது குடிப்பிடத்தக்கது.