இளைஞரை தாக்கிய போக்குவரத்து காவலர்

61பார்த்தது
மும்பையில் போக்குவரத்து காவலர் ஒருவர் ஆத்திரமடைந்து வாலிபர் ஒருவரை எட்டி உதைத்து கன்னத்தில் தாக்கியுள்ளார். போக்குவரத்து போலீசார் அந்த இளைஞரிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் தவறு செய்தால் வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும். இப்படி தாக்குவது பொருத்தமற்றது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி