நீட் தேர்வுக்கு ஆதரவாக சரத்குமார் கருத்து!

69பார்த்தது
நீட் தேர்வுக்கு ஆதரவாக சரத்குமார் கருத்து!
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்தியா கூட்டணி ஆட்சி செய்யும் மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றுவது, நீட் பொதுத்தேர்வின் முக்கியத்துவத்தை புறக்கணிப்பதுடன், திறமையான, தரம் வாய்ந்த மருத்துவர்கள் உருவாக்கத்தை தவிர்ப்பதாக உள்ளது என நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். தரமான கல்வி, தரமான மருத்துவத்திற்காக உருவாக்கப்பட்ட பொதுத்தேர்வை எதிர்கொள்ள நம் மாணவர்களை தயார்படுத்துவதே சாலச்சிறந்தது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி