தமிழகத்தில் புதிதாக நான்கு அமைச்சர்கள் பொறுப்பேற்பு இந்நிலையில் சேலம் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதை எடுத்து அவரை சென்னையில் அலுவலகத்தில் சந்தித்து சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகர திமுக சார்பில் நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன், நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர், திமுக நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுகவினர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.