ஆடிமாத திருவிழா மாரியம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம்!

85பார்த்தது
ஆடிமாத திருவிழா மாரியம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம்!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள அருள்மிகு சக்திமாரியம்மன் திருக்கோவிலில் ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நேற்று சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வளையல் காப்பு அலங்காரத்தில் சக்தி மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

கன்னி பெண்கள் மற்றும் சுமங்கலி பெண்களுக்கு சிறப்பு பூஜை செய்து வளையல், மாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி