இடைப்பாடி கோட்டத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

578பார்த்தது
இடைப்பாடி கோட்டத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
இடைப்பாடி கோட்டத் தில் உள்ள, குரும்பபட்டி மின்வாரிய அலுவலகத் தில், மின் நுகர்வோர் கள் குறைதீர்க்கும் முகாம் இன்று (3ம் தேதி) காலை 11 மணிக்கு நடை பெறுகிறது. கூட்டத்தில் இடைப்பாடி, சித்தூர், பூலாம்பட்டி, கோனே ரிப்பட்டி, தேவூர், கொங்கணாபுரம், கண் ணந்தேரி, ஜலகண்டாபு ரம், செட்டிமாங்குறிச்சி பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம். என கோட்ட செயற்பொறி யாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :