எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு

550பார்த்தது
ஆங்கில வருட பிறப்பை ஒட்டி எடப்பாடி அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

உலகம் முழுவதும் ஆங்கில வருட பிறப்பை ஒட்டி அனைத்து கோயில்கள் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எடப்பாடி அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று ஆங்கில வருட பிறப்பை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் காலை 5மணி முதல் ஆயிரக்கணக்கான மக்கள் வழிபட்டு சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி