சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சுட்டெரித்த நிலையில் ஆத்தூர் நகரம், நரசிங்கபுரம்,
மஞ்சனி, கொத்தாம்பாடி, இராமநாயக்கன்பளையம், அம்மம்பாளையம், காட்டுக்கேட்டை, தென்னங்குடியாளையம்
உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை. விடிய விடிய பெய்த கன மழையால் நீர் நிலைகளில் நீர் எடுத்த அதிகரிப்பால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டியில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்கள்.