விடிய விடியஆத்தூரில் கொட்டிதீர்த்தகனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

78பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையில் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்று வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில், ராமநாயக்கன்பாளையம், கொத்தம்பாடி, அப்பம்ம சமுத்திரம் , அம்மம்பாளையம், மஞ்சினி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் நீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நடைபெறுகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி