சேலத்தில் திடீர் மழை

71பார்த்தது
சேலத்தில் திடீர் மழை
சேலம் மாநகரில் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 02) மாலை 04. 00 மணியளவில் வின்சென்ட், 4 ரோடு, கடைவீதி, புதிய பேருந்து நிலையம், 5 ரோடு, ஜங்சன், அழகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி