சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் சுற்றுலா வேன் சென்றது அப்போது மஞ்சினி சாலையில் வேட்ஸ் சென்றபோது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் சூறைக்காற்று வீசியது இதனால்அப்பகுதியில் இருந்த புளியமரம் முறிந்து சுற்றுலா வேன் மீது விழுந்து விபத்து இதில் வேனில் பயணம் செய்த பத்துக்கு மேற்பட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்கள் சுற்றுலா வேன் கண்ணாடி உடைந்து சேதமானது தற்போது புளிய மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது