ஆத்தூரில் தீத்தொண்டு வார விழாவையொட்டி விழிப்புணர்வு

543பார்த்தது
ஆத்தூரில் தீத்தொண்டு வார விழாவையொட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீத் தொண்டு வார விழாவையொட்டிபொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு நிலையங்கள் தீ விபத்தின் போது கையாளப்பட வேண்டிய வழிமுறைகள் மற்றும் தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மேலும் துண்டறிக்கையும் வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி