ஆத்தூரில் ரூ. 1. 55 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்

65பார்த்தது
ஆத்தூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ 1. 55 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக விரலி மஞ்சள் குவிண்டால் 16, 919ரூபாய்க்கும், பனங்காளி மஞ்சள் 15, 989 ரூபாய்க்கும் குறைந்தபட்சமாக 12, 589ரூபாய்க்கும் விலை போனது. 1924 மஞ்சள் மூட்டைகள் ஒரு கோடியே 55 லட்சத்திற்கு விலை போனது.

தொடர்புடைய செய்தி