"காவி Not Fit For Myself" என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மதுராந்தகத்தில் நேற்று (நவ., 27) நடைபெற்ற மாவீரர் நாள் கூட்டத்தில் பேசிய அவர், 'எனக்கு காவி போட்டு சங்கி ஆக்கப்பார்க்கிறாய். நீ என்ன உடை போட்டாலும் எனக்கு நன்றாக இருக்கும். "காவி Not Fit For Myself" இட்ஸ் வெரி பேட், வெரி அக்லி, ஐ ஹேட் இட்' என ஆங்கிலத்தில் பேசினார். பேக்கப் செய்கிறவர்கள்தான் என் சின்னத்தை எடுத்துக் கொண்டு, என்ஐஏ ரெய்டு விட்டார்களா? என கேள்வியெழுப்பினார்.