முதல்வர் மருந்தகம் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்: மு.க.ஸ்டாலின்

79பார்த்தது
முதல்வர் மருந்தகம் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்: மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத் துறை சார்பில் 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மருந்தகம் அமைக்க தொழில்முனைவோருக்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், "சந்தை விலையை விட 75% குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படும். பி.பார்ம் படித்த 1000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன" என்றார்.

தொடர்புடைய செய்தி