வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்ட கிராம மக்கள்..!

50பார்த்தது
கழிவு நீர் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாததை கண்டித்து சக்கரை கோட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமநாதபுரம் வட்டாட்ர வளர்ச்சி அலுவலரை அலுவலகத்திற்குள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


ராமநாதபுரத்தை அடுத்த சர்க்கரை கோட்டை ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் குப்பை கழிவுகளை அல்லாமல் சாக்கடை கழிவுகளை அகற்றாமல் உள்ளதால் பல்வேறு சுகாதார கேடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி