ரயில் பாலத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
By kaviston 83பார்த்ததுபுதிய பாம்பன் ரயில் பாலத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் 2 நாட்கள் ஆய்வு!
புதிய பாம்பன் பாலத்தில் நவ. 13, 14 ஆகிய இரண்டு நாட்கள் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
நவ. 13 ஆம் தேதி மண்டபம் - பாம்பன் இடையே உள்ள ரயில்வே வழித்தடத்தில் மற்றும் நவ. 14 ஆம் தேதி புதிய பாம்பன் பாலத்தில் ஆய்வு
நவ. 14 ஆம் தேதி புதிய பாம்பன் ரயில் பாலத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி முதல் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.