அம்பேத்கர் பிறந்த நாள்: மரியாதை செய்த ஓபிஎஸ்.!

81பார்த்தது
அம்பேத்கர் பிறந்த நாள்: மரியாதை செய்த ஓபிஎஸ்.!
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் , பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த புல்லந்தை கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி