2 மாதங்களில் சேதமடைந்த சாலை

84பார்த்தது
2 மாதங்களில் சேதமடைந்த சாலை

திருப்பாலைக்குடி ஊராட்சி பழங்கோட்டையிலிருந்து கோட்டைதிடல் வரை மெட்டல் சாலை அமைக்க ரூ. 37 லட்சத்தை திருப்பாலைக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முகம்மது உமர்பாரூக் பெற்றுக்கொண்டு சாலை அமைத்தார். 2 மாதத்திலேயே அந்த சாலை பழுதடைந்துள்ளது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட சாலையை ஆய்வு செய்து ஊராட்சி மன்ற தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பாலைக்குடி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மனு கொடுத்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி