கமுதி சரக புதிய காவல் துணைக் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு.!

52பார்த்தது
கமுதி சரக புதிய காவல் துணைக் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு.!
கமுதி சரக காவல் துணைக் கண்காணிப்பாளராக ஜி. அண்ணாதுரை பொறுப்பேற்றுக் கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சரக காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பா. மணிகண்டன் தஞ்சாவூா் மாவட்டத்துக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, கரூா் மாவட்டத்தில் பணியாற்றிய ஜி. அண்ணாதுரை கமுதி சரக புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டாா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி