ரம்ஜான் பண்டிகை - சிறப்பு ரயில்

69பார்த்தது
ரம்ஜான் பண்டிகை - சிறப்பு ரயில்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - கன்னியாகுமரி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் (06037) இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 28ம் தேதி, தாம்பரத்தில் இருந்து மாலை 06.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.00 மணிக்கு கன்னியாகுமரி போய் சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறு மார்க்கமாக (ரயில் எண்.06038) மார்ச் 31ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி