எந்த திசையில் பீரோவை வைத்தால் நல்லது?

72பார்த்தது
எந்த திசையில் பீரோவை வைத்தால் நல்லது?
வீட்டில் ஈசான்ய பகுதி அதாவது வடகிழக்கு திசையில் பீரோவை வைத்தால் பணம் வைத்தால் வீட்டில் கொஞ்சம் கூட பணம் தாங்காது. அக்கினி மூலையில் வைப்பது நல்லதல்ல. அக்கினி மூலையில் வைத்த பணம் தீயில் போட்டது போல் பணம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. அதே போல மருத்துவ செலவுகளும் ஏற்படும். மேலும் கன்னி மூலையில் வைத்தால் அடிக்கடி தேவையற்ற செலவுகள் உருவாகும். தினசரி செலவுக்கு அடிக்கடி பீரோவில் இருந்து பணம் ஈடுபவர்களாக இருந்தால். உங்கள் பீரோவை வாயு மூலையில் பீரோவை வைப்பது நல்லது. அதேபோல் கிழக்கு, தெற்கு திசை நோக்கியும் பீரோவை வைக்கலாம். இவ்வாறு செய்வதால் வீட்டில் பண புழக்கம் அதிகரித்து பண தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும்.