பாஜக பற்றிய கேள்வி: திடீரென ஆவேசமாகி கத்திய துரை வைகோ

59பார்த்தது
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கும், நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டது. ஏழு தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்துள்ளது. அதே சமயம் பாஜக பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இது குறித்து பேசிய திருச்சி தொகுதி எம்பி துரை வைகோ, “தமிழ்நாட்டில் திமுகவுக்கு போட்டி அதிமுக, அதிமுகவுக்கு போட்டி திமுக, இங்கு திராவிட இயக்கங்களை தவிர வேறு யாருக்கும் இடமில்லை, பாஜகவிற்கு இடமே இல்லை” என்று ஆவேசமாக பேசினார்.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி