பிரதமர் மோடி ராஜினாமா செய்கிறார்?

13464பார்த்தது
பிரதமர் மோடி ராஜினாமா செய்கிறார்?
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூன் 5) காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், மொத்த அமைச்சரவையையும் கலைத்துவிட்டு கூட்டணி கட்சிகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணி புதிய அமைச்சரவையை அமைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்திற்குப் பிறகு முக்கிய முடிவுகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி