தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்தது!

76பார்த்தது
தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்தது!
சென்னையில் இன்று (ஜூன் 05) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,800-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.6,725-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.30 குறைந்து ரூ.96.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,200-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.