யானையை மையப்படுத்தி எடுத்த தரமான தமிழ் திரைப்படங்கள்

556பார்த்தது
யானையை மையப்படுத்தி எடுத்த தரமான தமிழ் திரைப்படங்கள்
யானைக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக தமிழ் சினிமாவில் சில தரமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. நல்ல நேரம் - எம்.ஜி.ஆர். நடித்த இப்படம் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. அன்னை ஒரு ஆலயம் - ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படத்தில் குட்டியை தாய் யானையுடன் மீண்டும் இணைப்பது போல கதை இருக்கும். கும்கி - ஒரு கோவில் யானை, காட்டு யானைகளிடமிருந்து கிராம மக்களைக் காக்கும் உணர்வுபூர்வமான கதை.

தொடர்புடைய செய்தி