வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை ஆய்வு செய்த கலெக்டர்!

64பார்த்தது
வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை ஆய்வு செய்த கலெக்டர்!
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் கிராமத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், தரிசு நில தொகுப்பினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ. சா. மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், துணை இயக்குநர் (வேளாண்மை) மோகன்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி