பாஸ்ட் டிராக்கில் பேருந்து நின்றதால் பயணிகள் அவதி!

59பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அருகே உள்ள டோல் கேட்டில் மதுரையில் இருந்து திருச்சி சென்ற அரசு பேருந்தின் பாஸ்ட் ட்ராக்கில் பணம் இல்லாததால் டோல்கேட்டில் 20 நிமிடங்களுக்கு மேலாகநிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அந்த பேருந்தின் ஓட்டுநரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சூழலில் 20 நிமிடத்திற்கு பின்பாக பாஸ்டாக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரி பணம் செலுத்திய பிறகு பேருந்து புறப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி