அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் முகாம் நிறைவு!

63பார்த்தது
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் முகாம் நிறைவு!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் கொசுக்களின் வாயிலாக டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய்கள் பரவும் விதம், தடுக்கும் வழிமுறைகள், தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் பேணுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி