பாரதிய ஜனதா கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

67பார்த்தது
பாரதிய ஜனதா கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
பாரதத்தின் பிரதமராக 3 வது முறையாக நரேந்திரமோடி பதவியேற்பதை முன்னிட்டு திருமயத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஒன்றிய தலைவர் கண்ணனூர் முருகேசன் தலைமையில் கடைவீதியில் பட்டாசு வெடித்து இனிப் புகள் வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி