அரசு பேருந்தும் தனியார் வாகனமும் மோதி விபத்து

67பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நீதிமன்றம் எதிரே அரசு பேருந்தும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரெடி மிக்ஸ் கான்கிரீட் 407 வாகனமும் மோதிய விபத்தில் ரெடிமிக்ஸ் கான்கிரீட் வாகனத்தில் வந்த வட மாநில தொழிலாளர்கள் 4 பேர் படுகாயம். ஒருவருக்கு கால் முறிவு. நான்கு பேரும் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணம் செய்த பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி