திருமயம் அருகே கடியாபட்டியில் 330 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல். மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் குணசேகரன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பறக்கும் படை இணைந்து நடத்திய சோதனையில் சிவகங்கை மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ராமு மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் புதுநிலைப் பட்டியை சேர்ந்த கணேசன் இருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.