கால்நடை தடுப்பூசி திட்ட முகாமினை துவங்கி வைத்த எம்எல்ஏ!

53பார்த்தது
கால்நடை தடுப்பூசி திட்ட முகாமினை துவங்கி வைத்த எம்எல்ஏ!
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வாகவாசல் ஊராட்சிக்குட்பட்ட ராசாப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற தடுப்பூசி திட்ட முகாமினை இன்று (10-06-2024) புதுகை எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா துவக்கிவைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா முத்தையா, கவுன்சிலர் செல்வராஜ், இளைஞர் அணி சுதாகர், மூர்த்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி