புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூரில் குழந்தைகள் மையத்தின் செயல்பாடுகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ. சா. மெர்சி ரம்யா நேரில் பார்வையயட்டு ஆய்வு செய்து, குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், கந்தர்வக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக் (எ) இரா. ரெத்தினவேல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.