தீப்பெட்டி சின்னத்திற்கு வை. முத்துராஜா வாக்குகள் சேகரிப்பு

63பார்த்தது
தீப்பெட்டி சின்னத்திற்கு வை. முத்துராஜா வாக்குகள் சேகரிப்பு
புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைக்கோவுக்கு ஆதரவு கேட்டு செம்பட்டி விடுதியில் பல்வேறு இடங்களில் தீப்பெட்டி சின்னத்தில் வாக்குகள் கேட்டு நிகழ்வில் பங்கேற்றார் டாக்டர். வை. முத்துராஜா. மேலும் பழக்கடையில் வியாபாரம் செய்தும் நூதன முறை பிரச்சாரம் மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி