இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி!

66பார்த்தது
புதுக்கோட்டை அரசு பழைய மருத்துவமனையில் 7 வது தேசிய சித்த மருத்துவ தினம் மற்றும் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி



புதுக்கோட்டை அரசு பழைய மருத்துவமனையில் 7 வது தேசிய சித்த மருத்துவ தினம் மற்றும் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி நடைபெற்றது முன்னதாக முகாம் மற்றும் மூலிகை கண்காட்சியை கலெக்டர் மெர்சி ரம்யா துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ முத்துராஜா, நகராட்சி சேர்மன் திலகவதி செந்தில், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பிரியா தேன்மொழி, துணை இயக்குனர் ராம் கணேஷ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வனஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சித்த
மருத்துவத்தின் சிறப்புகளை பேசினார்கள் முடிவில் உதவி மருத்துவ அலுவலர் ரங்கநாயகி நன்றி கூறினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி