கீரனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது!

53பார்த்தது
கீரனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள வீரப்பட்டி பகுதியில் கீரனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீரப்பட்டி பஸ் ஸ்டாப் எதிரே உள்ள பகுதியில் பொது இடத்தில் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பாண்டியன், ஆனந்ராஜ், சூர்யா, தினேஷ்குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சீட்டு அட்டைகள் ரூ. 450 பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி