புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஆவணத்தாங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வாடிக்காடு வரதம்மன் கோயில் அருகே நேற்று நடவு செய்து தொடங்கி வைக்கப்பட்ட குறுங்காட்டின் பராமரிப்பு பணிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் நடைபயிற்சியின் போது நேரில் அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.