அத்தாணி: சுற்றுவட்டார பகுதியில் மழை; விவசாயிகள் வேதனை

50பார்த்தது
அத்தாணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போழுது மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக அறுவடை முடிந்து வைக்கோல் அள்ளும் பணி நடைபெற்று வரும் நிலையில் மழை பெய்திருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி