மணமேல்குடியில் சாரல் மழை!

70பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மணமேல்குடி உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் கனமழையும் தொடர் மழையும் பெய்து வருவது அறிந்ததே. தற்போது மணமேல்குடி பகுதியில் காலை 5 மணி முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் தினசரி வேலைக்கு செல்பவர்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி